இங்கிலாந்து இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

0
381
UK Princess Megan Merkel officially announced pregnancy

இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்த வருடம் வசந்தகாலத்தில் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கெங்சிங்டன் அரண்மனை உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. UK Princess Megan Merkel officially announced pregnancy

மே மாதம் தங்கள் திருமணத்திற்கு பின்னர் உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து பெற்ற அனைத்து ஆதரவையும் இளவரசரும் மனைவியான மேகனும் வெகுவாகப் பாராட்டுவதாகவும் இந்த மகிழ்ச்சியான செய்தியை பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

ஹாரி – மேகன் மெர்க்கல் தம்பதியர் தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணத்துக்கு பின்னர் அவர்கள் பிஜி தீவுக்கும் செல்கின்றனர்.

tags :- UK Princess Megan Merkel officially announced pregnancy

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************