ரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா?

0
509
Rakul Preet Singh Sridevi bio pic, Rakul Preet Singh Sridevi, Rakul Preet, Sridevi bio pic, Rakul Preet Singh, Tamil Cinema News

க்ரிஷ் இயக்கத்தில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது அப்பா என்.டி.ஆரின் பயோ பிக்கில் நடித்து வருகிறார். இப்படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். Rakul Preet Singh Sridevi bio pic

மேலும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதியும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கேரக்டரில் ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கிறார்களாம். எம்.எம்.கீரவாணி இசையமைப்பில், இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகவுள்ளது.

இதன் முதல் பாகமான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’வை 2019ம் ஆண்டு ஜனவரி 9ம் திகதியும், 2ம் பாகமான ‘என்.டி.ஆர் மஹாநாயகுடு’வை ஜனவரி 24ம் திகதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இப்படத்தில் 20 நிமிடம் மட்டுமே ஸ்ரீதேவி கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்பளம் ரூ.1 கோடியாம்.

 

Rakul Preet Singh Sridevi bio pic, Rakul Preet Singh Sridevi, Rakul Preet, Sridevi bio pic, Rakul Preet Singh, Tamil Cinema News, Latest Tamil Cinema News, Tamil movie News, Latest Tamil movie News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்