அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!

0
161

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சிறிதளவும் இடமளிக்கப் போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். Minister Ruwan Wijewardene Statement Sri Lanka Tamil News

கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த காலம் முழுவதும் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட சகல சவால்களையும் தற்போதைய அரசாங்கம் தோல்வியடையச் செய்துள்ளதாகவும் பாராளுமன்றத்தில் ஆட்களை மாற்றி அரசாங்கத்தின் அதிகாரத்தை பெற்றுக்கொள்வோம் என கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை கூட்டு எதிர்கட்சியினர் மறந்திருக்கிறார்கள் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிப்பிரமாணம்!

ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!

யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!

Tamil News Live

Tamil News Group websites