10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர், ஆனால் டாஸ்மாக் எப்போதும் திறந்திருக்கிறது! – கமலஹாசன்!

0
103
Drinking water every 10days - always open Tasmark - Kamal Hassan

10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் ஆனால் தினமும் டாஸ்மாக்கில் தண்ணீர் கிடைக்கிறது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கூறினார்.Drinking water every 10days – always open Tasmark – Kamal Hassan

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மக்களிடையே பேசிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் என்னவாகும் என கணித்த ஜோசியர்கள் எல்லாம் மரத்தடி ஜோசியர்களாக மாறி வருகிறார்கள் என்றார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :