புதிய உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிப்பிரமாணம்!

0
152

உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். High Court Chief Judge Appointed Sri lanka Tamil News

நீதிபதியாக நீதித்துறையில் இணைந்துகொண்டு படிப்படியாக பதவி உயர்வினை பெற்ற நளின் பெரேரா, பிரதம நீதியரசராக நியமிக்கப்படுகின்றபோது உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றி வந்தார்.

மேலும் பிரதம நீதியரசர் பிரசாத் டெப் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!

யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!

ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!

மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!

Tamil News Live

Tamil News Group websites