Type to search

அடுத்த வாரம் பிரதமர் ரணில் – இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு!

Head Line NEWS

அடுத்த வாரம் பிரதமர் ரணில் – இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு!

Share

அடுத்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Prime Ministers Ranil-Modi Meeting Sri Lanka Tamil News

பிரதமரின் இந்திய விஜயத்தின்​​ போது புதுடில்லியில் இந்த சந்திப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் இந்தியாவின் பொதுத்தேர்தலும் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!

யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!

ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!

மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!

Tamil News Live

Tamil News Group websites

Tags: