இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!

0
91

இப்பொழுதுள்ள பாராளுமன்றத்தைக் கலைக்கத் தீர்மானித்து தேர்தல் ஒன்றுக்கு சென்றே அரசாங்கத்தை மாற்ற முடியுமே அல்லாமல், இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி உள்ள அரசாங்கத்தை மாற்ற மக்கள் ஆணை வழங்கப்பட வில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Minister Mano Ganesan Latest Statement Sri Lanka Tamil News

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறு தான் மாற்றம் உருவாகியது. முன்னைய அரசாங்கமும் அவ்வாறு தான் மாற்றப்பட்டது.

தேர்தலை நடாத்தி மக்கள் ஆணையைக் கோரினர். இதன் பின்னரே அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதுவே ஒழுங்காகும்.

மக்கள் ஆணை இடைக்கால அரசாங்கத்துக்கு இல்லையெனவும் அவர் மேலும் கூறினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!

ஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்! கோத்தாபாய உறுதி!

மைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! சஜித் பிரேமதாச!

கோத்தாபாய வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடிவு!

சீரற்ற காலநிலை : இராணுவம் தயார் நிலையில்!

Tamil News Live

Tamil News Group websites