சேனல்களை விளாசும் கார்த்திக் சுப்பராஜ்…..!!

0
192
Karthik Subbaraj slams channels, Karthik Subbaraj, Karthik Subbaraj next movie, Karthik Subbaraj petta movie, Karthik Subbaraj petta shooting leak, Tamil Cinema News, Latest Tamil Cinema News

தற்போது ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். Karthik Subbaraj slams channels

இப்படத்தில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகணன், குரு சோமசுந்தரம், சசிகுமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் லீக் ஆகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” `பேட்ட’ குழுவினரிடம் ஒரு வேண்டுகோள். சூட்டிங் ஸ்பாட் ஸ்டில், வீடியோ போன்றவற்றை பகிராமல் ஒத்துழைப்பு தர வேண்டும். தந்தி டிவி போன்ற சேனல்கள் இதனை செய்தியாக வெளியிடுவது பலத்த அதிர்ச்சியை தருகிறது. அடுத்து திருட்டுத்தனமாக வெளிவந்த படங்களையும் செய்தியாக வெளிடுவார்கள் போல. முற்றுமுழுதாக நெறிமுறையற்ற செயல் இது” என குறிப்பிட்டிருந்தார்.

 

Karthik Subbaraj slams channels, Karthik Subbaraj, Karthik Subbaraj next movie, Karthik Subbaraj petta movie, Karthik Subbaraj petta shooting leak, Tamil Cinema News, Latest Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்