96 பட ராமும் ஜானுவும் உண்மையான காதலர்களா ?? உண்மையை போட்டுடைத்த ஹீரோயின்

0
339
96 Movie Ram Jaanu Love Kisu kisu

நடிகர் விஜய் சேதுபதியுடன் திரிஷா இணைந்து நடித்த திரைப்படம் 96. இந்த திரைப்படம் கடந்த 4 ம் தேதி வெளியானது.ராமசந்திரன் , ஜானு இருவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பத்தாவது படிக்கிறார்கள்.(96 Movie Ram Jaanu Love Kisu kisu )

இருவருக்குமே உள்ளுக்குள் காதல். ஜானகி தனக்குள் இருக்கும் காதலை அவ்வப்போது வெளிக்காட்டி கொண்டாலும், ராமச்சந்திரனுக்கு அதை வெளிக்காட்ட பயம்.

எதிர்பாராத காரணங்களால் பள்ளிப்பருவத்திலேயே இருவரும் பிரிந்து விடுகின்றனர். மீண்டும் 22 வருடங்களுக்குப்பின் ஸ்கூல் ரீ-யூனியன் சந்திப்பில் இருவரும் சந்திக்கின்றனர்.

மீண்டும் சந்தித்துக் கொண்ட இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? என்ன காரணங்களால் இருவரும் பிரிந்தனர்? என்பதே ’96’ படத்தின் கதை.

டிராவல் போட்டோகிராபராக விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதம். சிம்பிளான தோற்றத்தில் அனைவரையும் கவர்கிறார் த்ரிஷா.

இதில் விஜய் சேதுபதியின் பள்ளிப் பருவ கேரக்டரில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யாவும், பள்ளிப் பருவ த்ரிஷாவாக பெங்களூருவைச் சேர்ந்த கெளரி கிஷனும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் உண்மையாகவே காதலர்கள் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

அதை மறுத்த கெளரி கிஷன், “நாங்கள் இருவரும் காதலர்கள் இல்லை. ராம்-ஜானு எனும் காதல் ஜோடிகளின் கேரக்டரில் நடித்தோம் அவ்வளவுதான்.உண்மையில், எங்களுக்குள் காதல் இல்லை. எங்களைப் பற்றி வரும் வதந்திகளைப் பரப்பாமல் இருங்கள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அப்பாவின் ஆவியை மீண்டும் கொண்டு வருவதற்காக தாயை பலி கொடுத்த ஆண் மாடல்
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்