அப்பாவின் ஆவியை மீண்டும் கொண்டு வருவதற்காக தாயை பலி கொடுத்த ஆண் மாடல்

0
154
Mumbai Model Killed Mother Kisu kisu

மும்பையில் மாடலாக பணியாற்றி வருபவர் லக்சயா சிங் (வயது 23). இவரது தாய் சுனிதா சிங் (வயது 49). பேஷன் டிசைனராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் அந்தேரியில் (மேற்கு) லோகந்த்வாலா பகுதியில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர்.(Mumbai Model Killed Mother Kisu kisu )

லக்சயாவுடன் அவரது தோழி ஆஷ்பிரியா பானர்ஜி பல வருடங்களாக ஒன்றாக வசித்து வருகிறார். லக்சயா மற்றும் அவரது தாய்க்கு போதைபொருள் பயன்படுத்தும் பழக்கம் உண்டு என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 4ந்தேதி லக்சயா வீட்டுக்கு வந்துள்ளார். அவருடன் லக்சயாவின் நண்பர் நிகில் ராய், தோழி ஆஷ்பிரியாவும் வந்துள்ளனர். இதில், தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி லக்சயா அவரை அடித்து, உதைத்து குளியலறையில் தள்ளி கதவை மூடி விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் திரும்பி வந்தபொழுது சுனிதா சிங் இறந்து கிடந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் லக்சயாவை கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம், திட்டமிட்டு கொலை செய்யவில்லை. அவரிடம் இருந்த அப்பாவின் ஆவியை வெளியே கொண்டு வர முயற்சி செய்தேன் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட லக்சயாவுக்கு அக்டோபர் 8ந்தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword: tamil kisu kisu news, kisu kisu news, gossip tamil, gossip in tamil, tamil big boss, gossip