கடனை வழங்கி சீனா கடன்பொறியில் தள்ளவில்லை! சீனாவுக்கான இலங்கை தூதுவர்!

0
470

நிதியை வழங்கி சீன அரசாங்கம், சிறிலங்கா அரசாங்கத்தை கடன் பொறிக்குள் கொண்டு செல்லவில்லை என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். சீனாவின் CGTN ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். China Financial Loans Issue Sri Lanka Tamil News

“சீன அரசாங்கம் எமக்கு நிதியை வழங்கி, சிறிலங்காவைக் கடன் பொறிக்குள் தள்ளியது என்று, யாராவது கூறுவார்களாயின், அந்தக் கருத்துடன் நான் இணங்கமாட்டேன்.அது நிச்சயமாக தவறான முடிவு.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டுவதற்கு சீன அரசாங்கம் உதவியுள்ளது. சாத்திய ஆய்வுகளின் அடிப்படையில் அதற்கான முடிவை சிறிலங்கா அரசாங்கமே எடுத்தது.

அந்த யோசனை சிறிலங்காவிடம் இருந்தே முன்வைக்கப்பட்டது. பங்குடமை அடிப்படையில் செயற்படுவது பற்றி சீனாவிடம் கேட்கப்பட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ மயப்படுத்துகிறது என்ற ஊடகங்களின் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

Tamil News Live

Tamil News Group websites