ஜுலி செய்த காரியத்தை நீங்களே பாருங்க… வச்சு செய்யும் நெட்டிசன்கள்…!

0
339
Bigg boss Julie photo viral

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நல்ல பெயர் எடுத்து, தமிழ் பிக்பாஸ் முதல் சீஸனில் கலந்துகொண்டவர் ஜூலி. ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரிற்கு இருந்த நல்ல பெயரைக் கெடுத்துக் கொண்டார், அத்துடன் அனைவராலும் வெறுக்கப்பட்ட போட்டியாளர் ஆனார். Bigg boss Julie photo viral

அதன் பின்பு பல நெகட்டிவ் விமர்சனங்களை இவர் பெற்றாலும் விளம்பரம், தொகுப்பாளினி, படங்களில் நடிப்பது என பிஸியாக மாறிவிட்டார்.

ஆனால் பெரிய படங்களில் நடிக்க இவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இதனால், இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது, இவர் அதிக மேக்கப்புடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஜூலியை சமூக வலைதளங்களில் வச்சிசெய்து வருகிறார்கள்.

 

Bigg boss Julie photo viral

அதில் சிலர் பகிர்ந்த பதிவுகள் இதோ:-

* தலையில சிகப்பு துண்டு காணவில்லை..
* ஆனா ஆத்தா.,2 வது bigboss பாத்ததுல நீ எவ்வளவுவோ மேல் தான்…
* மொட்டை அடித்து அது மேல் விக்கு வச்ச மாதிரி இருக்கிறது உனக்கு styles ஆஆஆ , அம்மன் தாயி ( அம்மா தாயி ) மந்திரிச்சி விடுமா இவளை…
* வீட்டுக்காரங்க திட்ட போறாங்க , இப்புடி வாசப்படில உக்காந்துட்டு இருந்தா..
* இன்னும் நீ உயிரோடத்தான் இருக்கியா???

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword: tamil kisu kisu news, kisu kisu news, gossip tamil, gossip in tamil, tamil big boss, gossip