சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

0
94
Sarath Fonseka Latest Statement Sri Lanka Tamil News

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் பாதளஉலக கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர் என அமைச்சர் சரத்பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். Sarath Fonseka Latest Statement Sri Lanka Tamil News

இது தொடர்பில் அவர் கூறியதாவது,

இது குறித்து நான் சுட்டிக்காட்டிய போதிலும் அதனை எவரும் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்க மட்டத்தில் நான் தெரிவித்த விடயங்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் எனக்கு சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்திருந்தால் இலங்கை பொலிஸ் இவ்வளவு குழப்பத்திற்குள் தள்ளப்பட்டிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய குழப்ப நிலைக்கு பொலிஸ் மா அதிபரை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களும் தற்போதைய குழப்ப நிலைக்கு பொறுப்பேற்கவேண்டும் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தகுதியற்றவர் என யாராவது தெரிவித்தால் அதற்கான பொறுப்பை தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஏற்கவேண்டும் அவர்களே இந்த நியமனத்திற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites