பிக் பாஸ் 2 பிரபலத்தின் காதல் நாயகன் : வெளிவந்த புகைப்படத்தால் கலக்கத்தில் ரசிகர்கள்

0
200
Big boss Vaishnavi Boy friend Kisu kisu

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் RJ வைஷ்ணவி. அவர் தனது புறம் பேசும் பழக்கத்தால் மக்களால் வெறுக்கப்பட்டார்.(Big boss Vaishnavi Boy friend Kisu kisu)

மேலும் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் ரகசிய அறையில் போட்டியாளர்கள் அனைரையும் கவனித்துவிட்டு பின்னர் மீண்டும் வீட்டுக்குள் வந்தார். இருப்பினும் அவர் குணம் மாறவில்லை என மற்ற போட்டியாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தனர்.

Big boss Vaishnavi Boy friend Kisu kisu

இந்நிலையில் வைஷ்ணவியின் காதலர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.வைஷ்ணவி காதலித்து வரும் அஞ்சன் விமானியாக பணியாற்றுகிறார் .

இரண்டு வருடங்களுக்கு முன் வைஷ்ணவியை சந்தித்த அவர் டேட்டிங் சென்றுள்ளார்.பின்னர் அப்போதிலிருந்து இருவரும் தொடர்ந்து உறவில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
வங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை!
எமது ஏனைய தளங்கள்