பரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்!

0
398
French famous singer Charles Aznavour death

பிரான்சின் புகழ்பெற்ற பாடகரான Charles Aznavour திங்கட்கிழமை ஒக்டோபர் 1 ஆம் திகதி தனது 94 வயது வயதில் மரணமடைந்தார். French famous singer Charles Aznavour death

இவரது La Bohème, Emmenez-moi போன்ற பாடல்கள் மிகப்பெரிய வெற்றிப்பாடல்களாக அமைந்தன. இவர் ஆர்மேனிய நாட்டில் மே 22, 1924 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனால் சிறு வயது முதலே பரிசில் வசித்து வந்தார். பரிசிலேயே கல்வி கற்று, தனது இசை திறமையையும் வளர்த்துக்கொண்டார். இவர் தனது 94 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். முதுமையின் காரணமாக ஏற்பட்ட இயற்கை மரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவருடைய குரலுக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

‘இங்கு உள்ள அனைத்துமே எனக்கு எதிராக இருந்தது, நான் மிகவும் கோபம் கொண்டவன். ஆனால் யார் மீதும் இல்லை, எதன் மீதும் இல்லை. ஆனாலும் நான் எப்போதும் கோபமாகவே இருப்பேன். இந்த கோபமே என்னை இயங்க வைக்கிறது, தொடர்ந்து செயற்பட வைக்கிறது’ என 1963 ஆம் ஆண்டு  நேர்காணல் ஒன்றில் Charles Aznavour தெரிவித்திருந்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
பிரான்ஸில் Les Halles பகுதியில் இடம்பெற்ற மோசமான தீ விபத்து!
பரிஸில், வீட்டை விட்டு வெளியேற பயப்பிடும் பெண்கள்!
20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்!
பிரான்ஸில் நடு வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பாலியல் பலாத்காரங்கள்….!
பிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…!
எமது ஏனைய தளங்கள்