பண மோசடி வழக்கு,ஜெயில் தண்டனை பின்னணயில் ஐஸ்வர்யா

0
402
Tamil Big Boss aishwarya kisu kisu

ஒரு வழியாக தமிழ் பிக் பாஸ் நேற்றைய நாளோடு முடிவடைந்துள்ளது .ரித்திவிக்கா வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் இரண்டாவது பரிசு பெற்ற ஐஸ்வர்யா பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் கசிந்துள்ளது .(Tamil Big Boss Aishwarya Shocking News )

பெங்காலி பெண்ணான இவர்  கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழ் மூலம் அதிக இளைஜர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் .

தற்போது அவரை பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் தெரிந்தவர் யாருக்காவது போன் செய்து பேசலாம் என போட்டியாளர்களுக்கு சொல்லப்பட்டது. அதில் ஐஸ்வர்யா போன் செய்த நபர் கோபி. அந்த கோபி யார் என்ற விவரம் மக்களை ஷாக் ஆக்கியுள்ளது.

கோபி கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிய குற்றச்சாட்டில் கைதாகி, சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்திருக்கிறார். நிதி நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாக நூற்றுக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாயைச் சுருட்டியதாகக் கைது செய்யப்பட்டார். அவர் பண மோசடி செய்ய வைத்திருந்த கம்பெனியில் ஐஸ்வர்யாவும் ஒரு பார்ட்னராக இருந்துள்ளார்.

இந்த தகவலை பண மோசடியால் ஏமாற்றப்பட்ட ஒரு நபர் வெளியிட்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Tamil Big Boss Aishwarya Shocking News,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,tamil big boss,gossip