வெப் சீரிஸிற்கு மாறிய சித்தார்த்

0
524
Siddharth acting web series, Siddharth latest news, Siddharth latest cinema news, Siddharth latest movie news, Tamil Cinema News, Latest Tamil Cinema News

நடிகர் சித்தார்த் தற்போது சசி படம், கார்த்திக்.ஜி.க்ரிஷ்ஷின் ‘சைத்தான் கா பச்சா’, சாய் சேகர் படம் என மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார். இப்படங்களின் படப்பிடிப்புக்களும் ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது. Siddharth acting web series

தற்போது புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸை, இயக்குனர் தீபா மேஹ்தா இயக்கவுள்ளார்.

மேலும் இன்னமும் பெயரிடப்படாத இந்த வெப் சீரிஸ் ‘நெட்ஃபிளிக்ஸ்’ என்ற இணையதளத்தில் ரிலீஸாக உள்ளதாம். விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Siddharth acting web series, Siddharth latest news, Siddharth latest cinema news, Siddharth latest movie news, Tamil Cinema News, Latest Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்