மேலாடை இன்றி விழிப்புணர்வு செய்த டென்னிஸ் வீராங்கனை

0
235
Serena Williams topless video released Kisu kisu

உலகில் அதிகரித்து வரும் மார்பக புற்று நோயை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த   அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா விலியம்ஸ் மேலாடை இன்றி ஒரு பாடலை பாடி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் .(Serena Williams topless video released Kisu kisu )

ஐ டச் மைசெல்ஃப்’ என்ற தொடங்கும் இந்த பாடலின் வீடியோவை செரினா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான ஒருசில மணி நேரத்தில் 1.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

Serena Williams topless video released Kisu kisu

மார்பக புற்றுநோய் குறித்து பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு பாடல் பாடியதாகவும், வரும்முன் காப்பதே நல்லது என்றும் செரினா கூறியுள்ளார். மேலும் பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும் என்றும் செரினா கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Serena Williams topless video released Kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil