கடந்த 2017 ஆண்டு உலக அழகியாக மகுடம் சூடி கொண்ட மனுஷி சில்லேர் தற்பொழுது இலங்கையில் தனது விடுமுறை நேரத்தை கழித்து வருகின்றார் .(Manushi Chhillar spending time srilanka Cinnamon Grand Colombo)
இவர் Cinnamon Grand Colombo தங்கி தனது விடுமுறையை கழிக்கும் புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .இதனை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் அவரை காணும் ஆவலில் இருகின்றனர்