மக்ரோன் ஓரினசேர்கையாளரா? புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை…!

0
357
France president Macron's photo made controversy

நேற்று முன்தினம் Saint-Martin தீவுக்கு பயணமாகிய போது எடுத்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. France president Macron’s photo made controversy

Saint-Martin தீவில் மிகப்பெரும் சூறாவளி அடித்து ஒருவருடங்களின் பின்னர் அங்கு சென்றுள்ளார் மக்ரோன். இம்மானுவல் மக்ரோனுக்கு அருகே மேலாடை இன்றி, அத்தீவின் புகழ்பெற்ற சொல்லிசை பாடகர் ஒருவரும் மற்றொரு நபரும் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் இரண்டாம் இளைஞன் ‘நடுவிரலை’ காண்பித்துக் கொண்டிருப்பதே சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக அரசியல் தலைவர் மரீன்-லூ-பென், “இது பிரான்சின் மிகப்பெரிய அவமானம். எனது கோபத்தை தெரிவிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. பிரான்ஸ் நிச்சயம் இதை மறக்காது!’ என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, இளைஞன் ஒருவர் ஜனாதிபதியின் பெயரை சுருக்கி ‘மனு’ என அழைத்ததற்கு மக்ரோன் கோபமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
பிரான்ஸில் Les Halles பகுதியில் இடம்பெற்ற மோசமான தீ விபத்து!
பரிஸில், வீட்டை விட்டு வெளியேற பயப்பிடும் பெண்கள்!
20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்!
பிரான்ஸில் நடு வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பாலியல் பலாத்காரங்கள்….!
பிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…!
எமது ஏனைய தளங்கள்