வட மாகாண அமைச்சர் பதவியிலிருந்து மாகாண சபை உறுப்பினர் பா. டெனீஸ்வரனை நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை விதித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக வட மாகாண முதலமைச்சர் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். North Province Chief minister Vigneswaran Case Sri Lanka News
சீ.வி.விக்னேஸ்வரனின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதென உச்ச நீதிமன்றம் நேற்று (28) முடிவு செய்துள்ளது.
இந்த மனுவை மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதுடன் நேற்றைய உச்ச நீதிமன்ற அமர்வு முறையாக அமைக்கப்பட்டிருக்காததன் காரணமாக வேறு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்திரிபால!
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!
சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!
ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!