பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து ரகசியத்தை போட்டுடைத்த வைஷ்ணவி!

0
93
Bigg boss 2 Vaishnavi said secret gossip

இன்று பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்றுள்ள வைஷ்ணவி ரித்விகாவிடம் வெளி ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வெளியில் என்ன நடக்கிறது, மக்கள் மனதில் யார் இருக்கிறார் என எந்த விஷயமும் போட்டியாளர்களுக்கு தெரியாது. நேற்று வரை ரித்விகா முதலிடத்திலும், ஐஸ்வர்யா இரண்டாவது இடத்திலும் இருந்தனர். ஆனால் ஓட்டு போடுபவர்கள் ஏனோ ஜனனி, விஜயலட்சுமியை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. Bigg boss 2 Vaishnavi said secret gossip

ரித்விகா 1 கோடிக்கு மேல் அதிக வாக்கு பெற்று விட்டாலும், ஐஸ்வர்யாவை தான் பிக் பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அது பிக்பாஸ் ஐஸ்வர்யா மேல வச்சிருக்கிற காதல்…

இது இவ்வாறிருக்க இந்த சீசன் 2 இல் வெளியேறிய அணைத்து போட்டியாளர்களும் இன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அங்கு வந்த வைஷ்ணவி, “இதை நான் யாரிடமும் கூறவில்லை, மக்கள் மனதில் நீ ஆழமாக இருக்கிறாய்” என்று ரித்விகாவிடம் தெரிவித்துள்ளார்.

வெளி விஷயங்கள் போட்டியாளர்களுக்கு தெரியப்படுத்த கூடாது என்பது பிக்பாஸ் விதி, ஆனால் நேற்று சென்ராயன் விதி மீறி உண்மையை போட்டுடைத்தார். அதேபோல் இன்று வைஷ்ணவியும் விதி மீறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
உலக கோப்பையில் அதிக கோல்களை அடிப்பவருக்கு கொடுக்கும் விருது செருப்பா ?? ஆனால் இதன் விலை
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Keyword: bigg boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil