உலக பல்கலைக்கழக தரப்படுத்தலில் கொழும்பு பல்கலைக்கழகம் முன்னேற்றம்!

0
99

2019ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பல்கலைக்கழக தரப்படுத்தலில் கொழும்பு பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளது. World University Ranking Colombo University Improved Tamil News

புதிய தரப்படுத்தலுக்கு அமைய கொழும்பு பல்கலைக்கழகம் 1001வது இடத்தை பிடித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளன.

ஈராக்கின் பெக்டெட் பல்கலைக்கழகம் உலகில் முதல் முறையாக சிறந்த 1250 பல்கலைக்கழகங்களுக்குள் தெரிவாகியுள்ளது.

Times Higher Education World University Rankings என்ற இணையத்தளத்தின் தரப்படுத்தலுக்கு அமைய இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடதக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Tamil News Live

Tamil News Group websites