தனுஷ் நடிக்கும் “வடசென்னை” திரைப்படம் உருவான விதம்

0
705
vadachennai jail set making video

பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படங்களுக்கு பிறகு, தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் ‘வடசென்னை’ படத்தில் இணைந்துள்ளது. விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடசென்னை’ படத்தில் தனுஷுடன் சமுத்திரக்கனி, அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படம் உருவான விதம் தற்போது வெளியாகியுள்ளது.vadachennai jail set making video,tamil cinema videos,today video updates,tamilnews.com

Video Source: Wunderbar Studios

vadachennai jail set making video

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news