“உங்களுக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கலையா ” : ஹவுஸ் மேட்களை கேள்வி கேட்கும் ஆனந்த்

0
151
Tamil big boss News Ananth Vaidyanathan

பிக் பாஸ் இறுதி கட்டத்தை எட்டி இன்னும் சில தினங்களில் வெற்றியாளர் யார் என்பதை காண மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் இருகின்றனர்.(Tamil big boss News Ananth Vaidyanathan )

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினட் ஆகி சென்ற ஒவ்வொரு போட்டியாளர்களும் மீண்டும் உள்ளே வந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்களை ஊக்குவிக்க உள்ள வந்து இருந்தனர்

இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்த அனந்த் வைத்தியநாதன், ‘பாலாஜியின் மாற்றம் மிகப்பெரிய அதிசயம் என்றும், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் வெளியே வந்தவுடன் நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகவும் கூறினார்.

அதே நேரத்தில் இத்தனை நாள் தாக்குப்பிடித்து உங்களால் எப்படி இந்த வீட்டில் இருக்க முடிந்தது என்று கேட்ட அனந்த், எப்படி உங்களுக்கு பைத்தியம் பிடிக்காமல் உள்ளது என்றும் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை கோரமாக மோதி சென்ற கார் : தெய்வதினமாக உயிர் பிழைத்த சிறுவன்
“பிக்பாஸில் மஹத்தால் ரொம்ப அசிங்கப்பட்டு விட்டேன்… இனி அவருடன் பேசவே மாட்டேன்…” பிக்பாஸ் பிரபலம்!
மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
உலக கோப்பையில் அதிக கோல்களை அடிப்பவருக்கு கொடுக்கும் விருது செருப்பா ?? ஆனால் இதன் விலை
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil cinema gossip,world gossip