‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…!

0
391
Sri reddy warned Actress Keerthy suresh

பாலியல் குற்றச்சாடுகள் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை தாக்கி பதிவிட்டுள்ளார். Sri reddy warned Actress Keerthy suresh

அண்மையில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சண்டகோழி படத்தின் தெலுங்கு பதிப்பான Pandem Kodi 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட விஷால், ‘ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது தான். ஆனால், இனி உஷாராக இருப்பார்கள். அவரை சுற்றி எல்லோரும் கமரா வைத்துவிடுவார்கள்’ என கூறினார். அப்போது அவர் பின்னாலிருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபமடைந்த ஸ்ரீ ரெட்டி, ‘கீர்த்தி சுரேஷ் விகாரமாக இருந்தார். கவலை படாதீங்க மடம். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்கமாட்டீர்கள். ஒரு நாள் போராளியின் வலியை புரிந்து கொள்வீர்கள், நான் எப்போதும் உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்’ என கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
உலக கோப்பையில் அதிக கோல்களை அடிப்பவருக்கு கொடுக்கும் விருது செருப்பா ?? ஆனால் இதன் விலை
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Keyword: bigg boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil