கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை கோரமாக மோதி சென்ற கார் : தெய்வதினமாக உயிர் பிழைத்த சிறுவன்

0
599
Mumbai child escaped car accident kisu kisu

மும்பையில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கும் போது ஒரு கார் ஒரு சிறுவனை மோதி விட்டு அலட்சியமாக செல்லும் cctv காட்சி வெளியாகி உள்ளது .இதில் தெய்வாதினமாக அந்த சிறுவனை உயிருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட வில்லை .(Mumbai child escaped car accident kisu kisu )

மும்பையில் கார்கோபாரில் உள்ள காமராஜ் நகரில் சிறுவன் ஒருவன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது சிறுவனின் ஷூலேஸ் அவிழ்ந்துவிட்டதால் சிறுவன் அமர்ந்து அதனை கட்டிக்கொண்டிருந்தான்.

Mumbai child escaped car accident kisu kisu

அப்போது அருகில் இருந்த காரை இயக்கிய பெண் சிறுவன் அமர்ந்து இருப்பதை அறியாமல் காரை வேகமாக எடுத்து அவன் மீது ஏற்றிச் சென்றுள்ளார்.

Mumbai child escaped car accident kisu kisu

இதில் சக்கரங்களின் இடைவெளியில் சிறுவன் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்பு கார் சென்றதும் எதுவும் நடக்காதது போல் சிறுவன் வேகமாக எழுந்து நண்பர்களுடன் சேர்ந்து விளையாட தொடங்கினான்.

Mumbai child escaped car accident kisu kisu

இத்தகைய சம்பவம் நடந்தது காரில் சென்ற பெண்ணுக்கோ, உடன் விளையாடிய சிறுவர்களுக்கோ தெரியவில்லை. இது குறித்த வீடியோ அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mumbai child escaped car accident kisu kisu

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
உலக கோப்பையில் அதிக கோல்களை அடிப்பவருக்கு கொடுக்கும் விருது செருப்பா ?? ஆனால் இதன் விலை
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil cinema gossip,world gossip