வுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்

0
764
wuhan open tennishalleb shock failed

சீனாவில் நடந்து வரும் வுஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். wuhan open tennishalleb shock failed,tamil sports news,tennis news,tamilnewslive

2-வது சுற்றில் அவரை 0-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் சுலோவக்கியாவின் சிபுல்கோவை விரட்டியடித்தார். இதே போல் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) ஆகிய முன்னணி வீராங்கனைகளும் தங்களது ஆட்டங்களில் தோல்வியை தழுவினர்.

wuhan open tennishalleb shock failed

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news