உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

0
596

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக உலக பொருளாதார தகவல்கள் தெரிவித்துள்ளன. World Market Fuel Prices Increase Sri Lanka Tamil News

இதன்படி, ஒரு பீப்பா மசகு எண்ணெய் 81.20 டொலர்களாக அதிகரித்துள்ளது. டபிள்யு. ரி.ஐ. ரக ஒரு பீப்பா மசகு எண்ணெய் 72.08 டொலர்களாகவும் உயர்ந்துள்ளது.

இலங்கையில் அறிமுகம் செய்துள்ள புதிய சூத்திரத்தின் படி எதிர்வரும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக ஏற்கனவே பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்

உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!

ஐ.நா பொதுச்சபையில் இன்று ஜனாதிபதி உரை

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்

காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய

Tamil News Live

Tamil News Group websites