“விஷாலுக்கு திடீரென நன்றி கூறிய ஸ்ரீ ரெட்டி” எதற்காக நன்றி : கலக்கத்தில் ரசிகர்கள்

0
142
Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,Sri reddy Say Thanks Vishal Kisu kisu

தெலுங்கில் அறை நிர்வாண போராட்டம் செய்து பல முன்னணி நட்சத்திரங்களின் அந்தரங்கங்களை வெளியே சொல்லி ஒரு பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி .தெலுங்கை போலவே தமிழ் சினிமாவில் முருகதாஸ் ,ஸ்ரீ காந்த்  ,லாரன்ஸ் போன்ற பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை  அளித்தார் .(Sri reddy Say Thanks Vishal Kisu kisu )

இந்நிலையில்  இவர் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்க்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருப்பதாகவும் கூறபடுகின்றது

இந்த நிலையில் நேற்று விஷால் தனது ‘சண்டக்கோழி 2’ படத்தின் இசை வெளியீட்டின்போது ஸ்ரீரெட்டி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ‘ஸ்ரீரெட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி.

ஆனால் அதே நேரத்தில் அவருடன் நடிக்கும் நடிகர்கள் இனி உஷாராக இருப்பார்கள். தவறு நடக்காமல் இருப்பதற்கு அவரை சுற்றி எல்லோரும் கேமரா வைத்து விடுவார்கள் என்று நகைச்சுவையுடன் கூறினார்.

விஷாலின் இந்த கருத்துக்கு ஸ்ரீரெட்டி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அந்த கேமிரா விஷயம்தான் என்று கூறி ஒரு சிரிப்பை உதிர்த்துள்ளார்.  ஸ்ரீரெட்டி நடிப்பதில் பிசியாகிவிட்டால் பாலியல் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,Sri reddy Say Thanks Vishal Kisu kisu