சர்கார் பாடல் வெளியானது: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..! (வீடியோ)

0
855
simtaangaran lyric video song sarkar

முருகதாஸ் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியானது. இந்நிலையில் சிம்டாங்காரன் பாடல் அர்த்தம் அறிவதற்கு பல போட்டி சமூக வலைத்தளத்தில் நடைபெற்றது. அதில் இப்பாடலை எழுதிய எழுத்தாளர் விவேக் டுவிட்டரில் அர்த்தத்தை கூறினார். ‘யார் ஒருவரை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்போமோ அவர் தான் சிம்டாங்காரன்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். simtaangaran lyric video song sarkar,tamil videos,thalapathy vijay updates,upcoming movie video news

Video Source: Sun TV

simtaangaran lyric video song sarkar

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news