பிரான்ஸில் காவல் நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற கத்திக்குத்து… இதுவரை கண்டுபிடிக்கப்படாத கொலையாளி…!

0
343
France Juvisy-sur-Orge knife attack

Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு 100 மீட்டர்கள் அருகில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில், நடு வீதியில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். France Juvisy-sur-Orge knife attack

20 வயதுடைய Athis-Mons நகரவாசியான குறித்த நபரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த இளைஞன் மீது கத்தியால் வயிற்றுப்பகுதியில் மிக ஆழமாக குத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தீயணைப்பு படையினரிற்கு தெரிவித்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்திருந்த போதும், இளைஞனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

குறித்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஒரு சிலரே. அவர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
பிரான்ஸ் வீதிகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!
எமது ஏனைய தளங்கள்