“ஒரு புருஷனோடு வாழ்பவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை இரண்டு புருசனோடு வாழ்பவர்கள் எல்லாம் கேட்டவர்களும் இல்லை ” நடிகை வனிதாவின் கொச்சை வார்த்தைகள்

0
485
Actor Vijaykumar Daughter Vanitha Problem

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவின் பிரச்சனை பெறும் பிரச்சனையாக சென்று கொண்டிருகின்றது .அவர் எல்லா மீடியா  முன்னிலையிலும் தமது குடும்ப பிரச்சனையை பேசி மானத்தை வாங்கி வருகின்றார் .(Actor Vijaykumar Daughter Vanitha Problem )

நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதாவிற்கும் நீண்ட காலமாக பிரச்சனை இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு எடுத்த வனிதா, காலி செய்ய மறுப்பதாக நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் வனிதா விஜயகுமாரை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றினர்.

இதனால் கடுப்பான  வனிதா மீடியா முன்னிலையில்  பேட்டியளித்த அவர் தனது தந்தை அவரது மகன் அருண் விஜய் மற்றும் மருமகன் ஹரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடுகிறார்.

நான் 2 திருமணம் செய்துகொண்டதை பெரிது படுத்தி பேசுகிறார்கள். ஒரு புருஷனோடு பல வருடங்கள் வாழ்பவர்கள் எல்லாம் நல்லவர்களா? என கேட்டுள்ளார். இவரது இந்த பேச்சு பல பெண்களை இழுவுபடுத்தும் விதமாக உள்ளது. பல பெண்கள் வனிதாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவரது குடும்ப சண்டையில், வனிதாவிற்கு மற்ற பெண்களை கீழ்த்தரமாய் விமர்சிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஓரின சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறில் இன்னோர் வாலிபனுக்கு ஏற்பட்ட அவல நிலை
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பிக்பாஸ் இறுதிப்போட்டியாளர்கள் இவர்கள் தானம்… பெண்கள் மட்டுமே…!
ரித்விகா ஐஸ்வர்யாவிற்கிடையே கடும் போட்டி… ஐஸ்வர்யாவிற்கு இத்தனை வாக்குகள் கிடைத்துள்ளதா?
பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!
காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword:kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,world gossip,tamil gossip,kisu kisu,gossip