விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்

0
672
Scotland's police chief special training

சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சினால் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை விசேட பயிற்சி ஒன்றுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Scotland’s police chief special training

பொலிஸ் மா அதிபருடன் பிரதி அமைச்சர் நளின் பண்டார, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஆகியோரும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளனர். ஸ்கொட்லாந்திலேயே இப்பயிற்சி நெறி இடம்பெறவுள்ளது.

இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்வதற்கான குழுவினர் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கையிலிருந்து பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொலிஸ் மா அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணைகள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவினால் நியமிக்கப்பட்ட குழுவின் கீழ் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags ;- Scotland’s police chief special training

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!

ஐ.நா பொதுச்சபையில் இன்று ஜனாதிபதி உரை

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்

காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய

ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார்

தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது!

Tamil News Live

Tamil News Group websites