படுக்கைக்கு இணங்காததால் மனைவி மற்றும் குழந்தைகள் மீது தீ வைத்த கொடூரன்!

0
121
burning fire wife children refuced obey bed india tamil news

ஆத்தூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.burning fire wife children refuced obey bed india tamil news

தினமும் குடித்துவிட்டு வீடு திரும்பும் அவர், தனது மனைவியிடம் சண்டையிடுவது வழக்கம்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

மனைவியிடம் தனது பாலியல் இச்சையை தெரிவித்த பொழுது அவர் மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர், மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகள் மீது தீ வைத்துள்ளார்.

அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தீக்காயம் பலமாக ஏற்பட்டதில் 2வது மகனின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்ற இருவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

சில மணி நேரங்களுக்கு பின்னர் கண் விழித்த ஓட்டுநரின் மனைவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :