தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

0
69
Parties oppose Hindu ceremonies evil forces - H.Raja india tamil news

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news

தமிழகத்தில் கோயில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் இந்து சமய அறநிலையத் துறை இந்து மதத்தையும், கோயில்களையும் அழிக்க நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தான் தலைமறைவாக உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என குறிப்பிட்ட ஹெச்.ராஜா, எதையும் சந்திக்க தான் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :