பொலிஸ் மா அதிபர் அப்படியானவர் அல்ல! இராஜாங்க அமைச்சர் ருவன்!

0
63

பொலிஸ் துறையின் முன்னேற்றத்துக்காக பாரியளவில் பணியாற்றிய ஒருவராகவே பொலிஸ் மா அதிபரை தான் நோக்குவதாகவும், அவர் ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்திருக்க மாட்டார் என்றே தான் நம்புவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். Police DIG Poojitha JayaSundara Today Sri Lanka Tamil News

எமக்கு அவர் மீது நம்பிக்கை தொடர்ந்தும் இருக்கின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.

பொலிஸ் மா அதிபர் மீது ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் நேற்று (20) ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!

பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!

டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Live

Tamil News Group websites