நடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு

0
565
Kavya Madhavan Baby shower pictures, Kavya Madhavan Baby shower, Kavya Madhavan latest cinema news, Kavya Madhavan latest movie news, Kavya Madhavan latest news

காவ்யா மாதவன் 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். Kavya Madhavan Baby shower pictures

திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தவருக்கு, நடிகை மஞ்சு வாரியரை திருமணம் செய்திருந்த நடிகர் திலீப்புடன் பழக்கம் ஏற்பட்டது.

திலீப் மஞ்சுவாரியர் தம்பதியினருக்கு மீனாட்சி என்ற மகள் இருக்க, 2015ம் ஆண்டு இருவரும் விவகாரத்து செய்துகொண்டத்தையடுத்து 2016ம் ஆண்டு காவ்யாவும் திலீப்பும் திருமணம் செய்துகொண்டனர். மகள் மீனாட்சி திலீப்புடன் வசித்து வருகிறார்.

தற்போது காவ்யா திலீப்பின் குழந்தையை சுமக்கிறார். அண்மையில் தனது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடிய காவ்யா மாதவனுக்கு அன்றைய தினமே மிகச் சிறப்பான முறையில் வளைகாப்பு நடத்தப்பட்டது.

நடிகர் திலீப் மீது நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kavya Madhavan Baby shower pictures, Kavya Madhavan Baby shower, Kavya Madhavan latest cinema news, Kavya Madhavan latest movie news, Kavya Madhavan latest news

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்