ஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்

0
643
kaatrin mozhi teaser released

செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி. இப்படத்தில் ஜோதிகா பண்பலைத் தொகுப்பாளராக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. kaatrin mozhi teaser released,video news,tamil cinema videos,tamil news

Video Source: Vijay Television

kaatrin mozhi teaser released

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news