விசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்!

0
269
France living resident strange friends

உலகிலேயே விசித்திரமான நண்பர்களுடன் வாழ்கிறார் ஒரு பிரான்ஸ்காரர்.

பிரான்ஸ் நாட்டின் லூரே நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பிலிப் கில்லட் என்ற 67 வயதுக்காரர் விலங்குகளின் காதலர். அவரது வீட்டில் அலி, கேட்டர் என இரு முதலைகள், இராட்சத ஆமை, நல்ல பாம்பு, கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் என வித்தியாசமான 400 வகை விலங்குகளும் உள்ளன. France living resident strange friends

இப்படி ஒரு கூட்டு குடித்தனத்தை நடத்த ஏராளமாக செலவிட்டாலும், இயற்கையோடு இணைந்து வாழ்வது எப்படி என்பதை பிரான்ஸ் நாட்டினருக்கு தாம் கற்றுக் கொடுப்பதாக பிலிப் தெரிவித்துள்ளார்.

விலங்குகளை வளர்க்க, வெளியூர்களுக்கு அழைத்துச் செல்ல பிரான்ஸ் அரசு பிலிப்பிற்கு எல்லா அனுமதிகளை கொடுத்திருந்தாலும், அவரது பக்கத்துள்ளவர்கள் ஏதாவது ஒரு அவசரத்திற்கு கூட பிலிப்பின் வீட்டிற்குள் முன் அனுமதி இன்றி செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுத்துள்ளது.

tags :- France living resident strange friends

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்