ஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா

0
519
bigg boss 21st september promo 3

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அனைவருடனும் சண்டை போடும் ஐஸ்வர்யா குறிப்பாக விஜயலக்ஸ்மியை குறிவைத்து தாக்குவதாக தெரிகிறது. ஐஸ்வர்யாவின் ஒரு செயலால் இன்று ஜனனி பாதிக்கப்பட்டுள்ளார். அது என்னவென்பதை இந்த Promo வீடியோவில் நீங்களே பாருங்கள். bigg boss 21st september promo 3,tamil videos,video news in tamil,tamilnews.com

https://youtu.be/dm4h1MFlyC0

Video Source: Vijay Television

bigg boss 21st september promo 3

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news