மலையாள திரையில் நட்சத்திர ஜோடியாக வலம்வந்த திலீப் காவ்யா ஜோடி திருமணம் செய்து தற்பொழுது தங்களது முதல் குழந்தையின் வரவை எண்ணி காத்து இருக்கின்றனர் .இந்நிலையில் கொச்சியில் வைத்து காவ்யாவிற்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தப்பட்டது .(Actress Kavya Madhavan Baby Shower Photos Kisu Kisu )
மலையாள நடிகர் திலீப் தனது முதல் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். . இதன் காரணமாக திலீப் உடனான தனது திருமண பந்தத்தை மஞ்சு வாரியர் முறித்துக் கொண்டார். திலீப்-மஞ்சு வாரியர் தம்பதிக்கு மீனாட்சி என்ற 16 வயது மகள் உள்ளார்.
இதே போன்று காவ்யா மாதவனும் ஏற்கனவே துபாயை சேர்ந்த தொழிலதிபரை மணந்து 6 மாதத்தில் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
காவ்யா மாதவனின் பிறந்தநாள் மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சி சேர்ந்தே நடத்தப்பட்டது. மிகவும் எளிமையான முறையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்குபெற, மிகவும் எளிமையாக நடைபெற்றது .
பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் நடிகர் திலீப் தனது இரண்டாவது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்துள்ளார். முதல் குழந்தையை பெறவிருக்கும் திலீப்-காவ்யா மாதவன் ஜோடிக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…!
பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூர தந்தை!
எமது ஏனைய தளங்கள்
Keyword: cinema gossip,tamil cinema,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,bollywood news,cinema tamil news,tamil news kisu kisu,world gossip