இளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்!

0
278
Nude Person attacked France police

நபர் ஒருவர் முழு நிர்வாணமாக நான்கு காவல்துறையினரை தாக்கியுள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. ஆனால் இத்தகவல் இன்று வெளியாகியுள்ளது. Nude Person attacked France police

இச்சம்பவம், செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில், Cergy (Val-d’Oise) இல் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய நபர் ஒருவர் Cergy-Prefecture RER நிலையத்துக்கு முன்பாக, முழு நிர்வாணமாக நின்றுகொண்டு, வீதியில் சென்றுகொண்டிருந்த நபர்களை பயங்கரமாக தாக்கிக்கொண்டிருந்துள்ளார். உடனடியாக இது தொடர்பான தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

அங்கு வந்த காவல்துறையினரையும் குறித்த நபர் ஆக்ரோஷமாக தாக்கியுள்ளார். அதிலொரு காவல்துறை அதிகாரியை இரத்தம் வரும் அளவுக்கு கடித்துள்ளார். காவற்துறையினர் ஒருவழியாக குறித்த நபரை கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
பிரான்ஸ் வீதிகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!
எமது ஏனைய தளங்கள்