பலாலி இராணுவ தலைமையகத்தில், இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. Major General Darshana Hettiarachchi Speech Today Tamil News
இதன் போது யாழில் இடம்பெற்றுவரும் ஆவா குழு அடாவடிகள் குறித்து இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கருத்து கூறியுள்ளார்.
அங்கு கருத்து கூறிய இராணுவ தளபதி,
ஆவா குழுவை, இன்னும் இரண்டு நாட்களுக்குள் அடக்குவோமெனவும் நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோமெனவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் ஆவா குழுவினரின் அச்சுறுத்தல் அதிகமாகி உள்ள நிலையில் இராணுவ தளபதி இந்த கருத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!
டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!
ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!