மாதவிடாய் காலங்களில் பெண்கள் நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவு கொள்ளும் வழக்கம் கென்யாவில் இருக்கிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kenya women relationship withh drivers forr napkin gossip
சமீபத்தில் யுனிசெப், கென்யாவில் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் உள்ள 65% சதவீத பெண்கள் வறுமையின் காரணமாக நாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு வைத்துக் கொள்கின்றனராம். கென்யாவில் உள்ள கிராமங்களில் நாப்கின் எளிதாக கிடைப்பதில்லை. அத்தோடு அதை வாங்க மேற்கொள்ளும் பயணத்திற்கும் பணமில்லை, போக்குவரத்தும் இல்லை.
அதனால் தான் கிராமத்தில் இருந்து வெளியே போகும் டிரைவர்களிடம் உடலுறவு வைத்துக்கொண்டு, அவர்களை நாப்கின் வாங்கி வரும் படி கூறுகின்றனர். இந்நிலை இன்னும் தொடர்வதால் இதனை முடிவுக்கு கொண்டுவர கென்யா அரசும், யுனிசெப்பும் சேர்ந்து இந்த பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…!
பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
எமது ஏனைய தளங்கள்
Keyword: cinema gossip,tamil cinema,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,bollywood news,cinema tamil news,tamil news kisu kisu,world gossip