திமுக – காங்கிரஸை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் – அதிமுக

0
366
koyambedu bus station named mgr - chief minister tamilnadu

இலங்கையில் திமுகவும் காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை விளக்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.dmk-congress protest aiadmk india tamil news

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழர்களுக்கு செய்த துரோகத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுகவுக்கு எதிராக வரும் 25 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :