தனுஷ் இயக்கும் படத்தில் 4 ஹீரோக்களுக்கு 2 ஹீரோயின்களா?

0
294
Dhanush direction movie four heroes, Dhanush direction latest cinema news, Dhanush direction cinema news, Dhanush direction trending cinema news, Dhanush direction latest movie news

நடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்துக்கான பணியில் பிஸியாகி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோக்களாம். ஆம் சரத்குமார், நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா என மேலும் 3 ஹீரோக்கள் தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ளனராம். இப்படத்தின் கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். Dhanush direction movie four heroes 

மேலும் மற்றொரு கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்த அனு இமானுவேல் ஒப்பந்தம் ஆகி உள்ளாராம். அனு இமானுவேல் தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் 2வது படம் இது. ஏற்கனவே ராஜ்கிரண், ரேவதி நடித்த ‘பவர் பாண்டி’ என்ற படத்தை தனுஷ் இயக்கி இருந்தார்.

Dhanush direction movie four heroes, Dhanush direction latest cinema news, Dhanush direction cinema news, Dhanush direction trending cinema news, Dhanush direction latest movie news
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்