பாலியல் கொடுமைகளை வெளியே சொன்னால் நடிகைகளுக்கு இது தான் கதி : தனுஷ் பட வில்லி கருத்து

0
612
Actress Kajol open Talk MeeToo Moment

சினிமா துறையில் நடிகைகளுக்கு இருக்கும் பெறும் பிரச்சனை பெண்களை படுக்கைக்கு அழைப்பது தான் .சிலர் கட்டாயம் கருதி அந்த வழியில் சென்று பின்னர் அதனை வெளியில் சொன்னால் என நடக்குமோ என பயந்து வெளியில் சொல்லவதில்லை .(Actress Kajol open Talk MeeToo Moment )

ஹாலிவூட்டில் தான் நடிகைகள் என்ன  நடந்தால் என்ன என நினைத்து தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளியில் சொல்ல ஆரம்பிக்கின்றனர் .உண்மையில் இது நல்ல விடயம் .பாராட்ட தக்கது .Mee To இயக்கம் மூலம் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்ல ஆரம்பிக்கின்றனர் .

சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து வெளியே சொன்னால் என்னவாகும் என்பது குறித்து பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து துணிச்சலாக பேசுவது போன்று பாலிவுட் பிரபலங்கள் செய்வது இல்லை என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் இது குறித்து நடிகை கஜோல் பேட்டி அளித்துள்ளார். பேட்டின்யின்போது அவர் கூறியதாவது,

பாலியல் தொல்லை குறித்து பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெட்கப்படத் தேவையில்லை என்கிறார் கஜோல். பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெளிப்படையாக பேசிவிட்டால் தங்களின் கெரியர் நாசமாகிவிடுமோ என்ற பயத்தில் தான் பலரும் வாய் திறப்பது இல்லை என்று சில நடிகைகளே தெரிவித்துள்ளனர்.இதனால் துணிச்சலாக வந்து தங்களுக்கு  நடந்த கொடுமைகளை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் .என கூறியுள்ளார் நடிகை கஜோல்

 

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…!
பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
எமது ஏனைய தளங்கள்

Keyword:cinema gossip,tamil cinema,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,bollywood news,cinema tamil news,tamil news kisu kisu