காயு அக்கா சொன்னதை தான் செய்தேன் உண்மையை உடைத்த ஐஸ்ஸு

0
452
Tamil Big Boss 94 Episode promo

93 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நம் துப்புச்சிக்கு துப்புச்சிக்கு பிக் பாஸ்க்கு TRP யில் இது சிறந்த வாரமாக இருந்த போதிலும் பிக் போஸ் வீட்டு மருமகள் ஐஸ்வர்யா க்கு இது அவ்வளவு சிறப்பான வாரமாக கருத முடியாது .(Tamil Big Boss 94 Episode promo)

மோமோ வெளியேறிய பிறகு யாஷிகா தன்னை சுதாகரித்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும் பஸர் டாஸ்கில் தனது உறுதி தன்மையை நிரூபித்து விட்டார். தொட்டதுக்கு எல்லாம் கத்தும் ஐஸ்வர்யாவை விஜி வைச்சி செய்கிறார் என்பது பார்த்தாலே புரிகிறது . இந்நிலையில் இன்று வெளிவந்திருக்கும் முதல் ப்ரோமோவில், ‘நான் பயன்படுத்தும் ஸ்டேஜி எல்லாம் பிக் பாஸ் முதல் சீசனை பார்த்தே செய்கிறேன்’ என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். தான் வெற்றி பெற எந்த லெவலுக்கு செல்லும் ஐஸுக்கு இது எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்