சமையல் எரிவாயுவின் விலை 195 ரூபாவினால் அதிகரிக்கும்!

0
532

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானம் செய்துள்ளது. Sri Lanka Gas Cylinder Price Increase 195 Rupees Tamil News

சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நேற்று மாலை கூடிய வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கும் பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைப்பதற்கும் அக்குழு மேலும் பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி! போக்குவரத்து பாதிப்பு!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Group websites